நவீனம்

பிரியங்கா மீது வழக்கு: லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா

காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி மற்றும் 10 பேர் மீது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக அம்மாநில காவல்துறையினர் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு கவனிக்க வேண்டியது என்ன?

மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஒருவர்,…

நீலகிரியில் மது வாங்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக்க முயற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.