வைபவி சாண்டில்யா

ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு கவனிக்க வேண்டியது என்ன?

மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஒருவர்,…

பெர்சவரென்ஸ் ரோவர்: செவ்வாயில் இரு பாறை மாதிரிகள் சேகரிப்பு – விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச்…

நீலகிரியில் மது வாங்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக்க முயற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

உணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்? – jannalmedia.com

உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம்.…

ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை இயான் ஃபிளெமிங் தேர்வு செய்தது ஏன்? – ஹாலிவுட் சினிமா பற்றிய சுவாரசிய வரலாறு

இன்னும் சில நொடிகளில் பேரழிவை ஏற்படுத்தும் நாசகார ஆயுதத்தை வில்லன் பயன்படுத்தப் போகிறார். பல நூறு பேர் உயிரிழக்கப் போகிறார்கள். பல கோடி ரூபாய் பொதுச் சொத்துகள்…

இந்தியாவில் கொரோனா பேரழிவுக்கு நடுவில் ‘நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்’ என அழைப்பு – எப்படி உள்ளது?

“இது ஒரு கடினமான நேரம். பலர் இறந்துவிட்டார்கள். அவர்கள் போய்விட்டார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது.”

கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநாகராட்சி நடவடிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தவும் அவர்களின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி…