கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநாகராட்சி நடவடிக்கை
கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தவும் அவர்களின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி…