கட்சியை பலப்படுத்த வேண்டும், பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் என்னை பார்த்து 420 என்கிறார்கள்.

மேலும்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

6 days ago

இத்திருநாளில், உலகெங்கும் அறம் தழைத்து, அன்பு, அமைதி, இனிமையும் பெருக வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் தீவிபத்து தீர்ப்புக்கு எதிராக பெற்றோர் மேல்முறையீடு?

1 week ago

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட், தண்டனை பெற்ற 9 பேரில் ஏழு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

கலைஞரின் பெருந்தன்மை! - முரசொலி விழாவில் கமல் நெகிழ்ச்சி

1 week ago

திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில்,“முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி

வாங்க..விவாதிக்கலாம் - செங்கோட்டையனை சீண்டும் அன்புமணி

1 week ago

அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும்.

கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி பவள விழா - ஸ்டாலின் கடிதம்

2 weeks ago

இன்று உடல்நலன் குன்றியிருக்கும் நம் தலைவரால் தனது மூத்த பிள்ளையின் பவளவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவரது மனம் அந்த விழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும்.

அதிமுகவில் என்னதான் நடக்குது? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

2 weeks ago

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்க சம்மதம் தெரிவித்து, அது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

அப்துல்கலாம் நினைவு மண்டபம்: மோடி திறந்து வைக்கிறார்!

Wed, 26 Jul 2017

ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் மத்திய அரசு சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அருங்காட்சியகம், நினைவு மண்டபம், நூலகம் ஆகியவைகளும் எழுப்பப்பட்டுள்ளன.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்!

Sat, 01 Jul 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது என்பது மிகவும் பொருத்த மானது. எம்ஜிஆர் மதுரையை நேசித்த காரணத்தாலே மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங் களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ; மதுரையில் தொடக்கம்!

Thu, 29 Jun 2017

நாளை ஜூன் 30 ம்தேதி முதல் ஜனவரி 2018 வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கவிழா நாளை மதுரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது

ரம்ஜான் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து!

Mon, 26 Jun 2017

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பகுதிகள்
இந்தியா
விவசாயம்
உலகம்
விளையாட்டு
வணிகம்
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top