சர்வதேச யோகா தினத்தில் தாத்தா - பாட்டி, பெற்றோர், குழந்தைகள் என மூன்று தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று மோடி தன் ரேடியோ உரை மூலம் கேட்டுக் கொண்டார்

மேலும்


ராம்நாத் கோவிந்த் ஒரு முன்மாதிரியான ஜனாதிபதி?- மோடி நம்பிக்கை!

1 week ago

ஆளும் மத்திய அரசு முயற்சியால் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்பது உறுதியாகி விட்ட நிலையில் அவரை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து கூறியுள்ளார். 

கொச்சியில் மெட்ரோ ரயில்: மோடி தொடங்கி வைத்தார்!

2 weeks ago

மெட்ரோ ரயிலின் தொடக்க விழா இன்று நடந்தாலும் நாளை மறுநாள் முதலே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் & டீசல் விலை; இன்று முதல் தினசரி அடிப்படையில் நிர்ணயம்

2 weeks ago

இந்த விலை விவரங்களை பெட்ரோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக செயலியை (ஆப்) இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி திட்டமிட்டபடி ஜூலை 1, 2017 அமலுக்கு வரும்!

2 weeks ago

ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி என தெரிவித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வருகிற 24ம் தேதியில் இருந்து பெட்ரோல் பங்க் செயல்படாது!

2 weeks ago

தினசரி விலை நிர்ணயத்தால், பெட்ரோல் விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தினசரி விலை நிர்ணயத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இது போன்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள நாங்கள் ஒருபோதும் நினைத்ததே இல்லை.

ஜனாதிபதி தேர்தலுக்குக்கான தேதி அறிவிச்சாச்சு!-

Wed, 07 Jun 2017

போட்டி இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 20-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

முன்னாள் எம்.பி. செழியன் மறைவு

Tue, 06 Jun 2017

அரசுப் பதவிகளில் நாட்டமில்லாது, இறுதி வரை கட்சிப் பணிகளிலேயே தீவிரமாக இருந்தார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி. பதவியில் இருந்து அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவரிவர்

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை ஏவி வரலாற்று சாதனை படைத்தது இஸ்ரோ!

Mon, 05 Jun 2017

இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும்.

புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்தது கிரண்பேடி- நாராயணசாமி மோதல்

Mon, 05 Jun 2017

புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்தது கிரண்பேடி- நாராயணசாமி மோதல்

இரண்டு லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம்: வருமான வரித்துறை எச்சரிக்கை!

Sat, 03 Jun 2017

ஒரே பரிவர்த்தனையாக இருந்தாலும் ஒரேநாளில் பல பரிவர்த்தனையாக இருந்தாலும், ஒரே நபரிடம் இருந்து ரூ.2 லட்சம் அதற்கு மேல் பெற்றாலும் 100சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.

மேலும் சில பகுதிகள்
தமிழகம்
விவசாயம்
உலகம்
விளையாட்டு
வணிகம்
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top