65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம்

மேலும்


மேட்டூர் ; நீர் மட்டம் உயருதுல்லே!

Mon, 29 May 2017

மேட்டூர் அணை வரலாற்றில் தற்போதுதான் முதல்முறையாக தூர்வாரப்படுகிறது. விவசாயிகள் கிராம நிர்வாக அலு வலகத்தில் விண்ணப்பித்து, அதை வேளாண் துறை அதிகாரிகளிடம் காண்பித்தால் தேவையான மண்ணை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

டெல்லியில் விவசாயிகள் பிரச்னைக்காக அமைச்சர்களிடம் முறையிட்ட விஷால்

Sat, 25 Mar 2017

நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கடன்களை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த கடன்களை அடைக்க மத்திய அரசால் மட்டுமே முடியும். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உடனே தீர்த்து வைக்க வேண்டும்

கருகிய பயிருடன் கலெக்டரிடம் கண்ணீர்விட்ட விவசாயிகள்

Sat, 26 Nov 2016

மக்காச்சோள பயிர்கள் மழையில்லாத காரணத்தால் பூ விட்ட பருவத்திலேயே காய்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் காய்ந்துபோன மக்காச்சோள பயிரையும் எடுத்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பண அறிவிப்பு சிக்கல் : வெல்ல விவசாயிகள் வேதனை

Fri, 25 Nov 2016

வியாபாரிகளும், விவசாயிகளும் பணத்தை எப்படி கொண்டு வருவது, செலுத்துவது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்

ஆயிரம் ஏக்கரில் செவ்வாழை மரங்கள் வாடின

Mon, 24 Oct 2016

போதிய அளவு மழை இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றது. இதனால், ஆயிரக் கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செவ்வாழை மரங்கள் நீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றன.

நமது தண்ணீரை கர்நாடகா தேக்குவதா? நல்லசாமி கண்டனம்

Thu, 20 Oct 2016

நமது தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கிவைத்து, அவர்கள் பாசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு போகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்துவிட்டது.

பழனியில் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி

Thu, 13 Oct 2016

விரைவில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் பல வயல்களிலும் மழையை எதிர்பார்த்து நெல் நாற்றாங்கால் விட்டு வருகின்றனர்.

இரண்டு நாள் தொடர் ரயில் மறியலுக்கு திமுக ஆதரவு

Thu, 13 Oct 2016

இன்று தி.மு.க பொருளாளர் எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாய சங்க அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

வறட்சியால் காய்கறிக்கு மாறிய விவசாயிகள்

Wed, 12 Oct 2016

போடி பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மாற்றுப் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

வறட்சியில் பிடியில் தேனி மாவட்ட விவசாயிகள்

Fri, 07 Oct 2016

நெற் பயிர்கள் கதிர்பிடித்து காய்க்கத் தொடங்கிய நிலையில், போதிய அளவு நீர் இல்லாததால் நெற் பயிர்கள் இப்போது கருகத் தொடங்கியுள்ளன.

மேலும் சில பகுதிகள்
தமிழகம்
இந்தியா
உலகம்
விளையாட்டு
வணிகம்
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top