வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு கோப்பையுடன் ரூ.14 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த இந்திய அணிக்கு ரூ.7 கோடி வழங்கப்பட்டது.

மேலும்


ஆரம்பிச்சாச்சு.. ஐசிசி சாம்பியன் கப் போட்டி!

Thu, 01 Jun 2017

14-ம் தேதி முதல் அரை இறுதியும், 15-ம் தேதி 2-வது அரை இறுதியும் நடைபெறும். 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி 18-ம் தேதி நடக்கிறது.

ஐபிஎல் 10 - புனேயை ஒரு ரன்னில் வீழ்த்தி சாம்பியன் ஆனது மும்பை அணி!

Mon, 22 May 2017

மும்பை அணி ஏற்கனவே 2013, 2015-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தது. இதன் மூலம் மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை அந்த அணி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ; இன்று தொடக்கம்!

Wed, 05 Apr 2017

10-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று - ஏப்.5 ஆம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை 41 நாட்கள் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடுகிறது.

டி 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

Thu, 02 Feb 2017

இங்கிலாந்து அணியில் ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட், 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் டி 20 அனைத்து தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனியின் சரியான முடிவு.

Thu, 05 Jan 2017

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நேற்று அவர் திடீரென விலகினார். 

கபடி ; உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி!

Sun, 23 Oct 2016

இந்திய அணி  38–29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் கோப்பையை தன்வசப்படுத்தியது. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

500வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு வெற்றி

Mon, 26 Sep 2016

500வது டெஸ்ட் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது, மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக அமையும் என்று இரண்டு அணிகளும் நினைத்தன.

தென் மாநிலங்கள் அளவிலான துப்பாக்கி சுடும்போட்டிகள்

Wed, 21 Sep 2016

தென் மாநிலங்கள் அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் தொடங்கியது.

மாநில கபடி போட்டி : திண்டுக்கல் அணி சாம்பியன்

Mon, 19 Sep 2016

திண்டுக்கல் அணி 27 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது. 11 புள்ளிகள் பெற்று மதுரை அணி இரண்டாமிடமும், மூன்றாம் இடத்தை ஈரோடு அணியும் தஞ்சாவூர் அணியும் பிடித்தன.

டி என் பி எல் கிரிக்கெட்: தூத்துக்குடி சாம்பியன்!

Mon, 19 Sep 2016

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலாவது டி.என்.பி.எல். கோப்பையை சொந்தமாக்கியது. சாம்பியன் பட்டத்தை வென்ற தூத்துக்குடி அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது

மேலும் சில பகுதிகள்
தமிழகம்
இந்தியா
விவசாயம்
உலகம்
வணிகம்
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top