ஆச்சி’ என்ற வர்த்தகப் பெயர் எல்லாருக்கும் பொதுவானது என்ற கருத்தை நீதிபதிகள் நிராகரித்து ‘ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் புட்ஸ்’ நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று அதில் தெளிவாக உத்தரவிட்டுள்ளனர்

மேலும்


உலகின் 39வது பொருளாதார வளம் நிறைந்த நாடு இந்தியா!!!

Wed, 28 Sep 2016

முதலிடத்தைப் பிடித்த சுவிட்சர்லாந்து 5.81 சதவீத பொருளாதார வளர்ச்சியும், இந்தியா 4.52 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளதாக இந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்திய பணக்காரர்கள் : நம்பர் ஒன் இடத்தில் முகேஷ் அம்பானி

Thu, 22 Sep 2016

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

10 ஆயிரம் பட்டுவாடா மையங்களை திறக்குது அமேசான்

Fri, 16 Sep 2016

ஏற்கனவே நாடு முழுவதம் 22 மாநிலங்களில் அமேசானுக்கு 2 ஆயிரத்து 500 பட்டுவாடா மையங்கள் உள்ளது.

ரிலையன்ஸூம் ஏர்செல்லும் ஒண்ணு!

Thu, 15 Sep 2016

 இனி வரும் காலங்களில் செல்லிடப்பேசி சேவைகள், வை - ஃபை இணைய சேவைகள் உள்ளிட்டவற்றை ஆர்.காம் - ஏர்செல் ஆகியவற்றின் புதிய நிறுவனம் இணைந்து வழங்கும்.

கார்களை திரும்பப் பெறுது ஜெனரல் மோட்டார்ஸ்

Mon, 12 Sep 2016

ஷெவ்ரோலெட் ரக கார்களில் ஒன்று சமீபத்தில் விபத்தில் சிக்கியது. இதில் காரின் சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகியவை சரியான நேரத்தில் செயல்படாமல் போனதால் ஒருவர் இறந்தார்.

இன்னொரு நூற்றாண்டு விழா - கே வி பி-க்கு ஜனாதிபதி வாழ்த்து

Sun, 11 Sep 2016

கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அதிர வைத்த முகேஷ் அம்பானி !

Sun, 04 Sep 2016

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுக அறிவிப்பு வெளியானவுடன் பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேசன், டாடா கம்யூனிகேசன்ஸ் ஆகியன பெரும் சரிவை சந்தித்தன.

இந்த வார வியாழன் ம்ம்ம் அடுத்த வார வியாழன் ?

Sun, 21 Aug 2016

வர்த்தகர்களுக்கு, நீண்டகால அடிப்படையில் முதலீடாக மேற்கொள்பவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சிறுக சிறுக நல்ல நிறுவனப்பங்குகளில் சேமிப்பை தொடரலாம்

விடைபெறுகிறார் ரகுராம் ராஜன்!

Sun, 14 Aug 2016

இனி வரும் காலங்களில் குறுகிய கால வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்ய நிதிக் கொள்கை கமிட்டியில் உள்ளவர்களின் ஒட்டு மொத்த கருத்துக்களின் அடிப்படையில்தான் நிதிகொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.

நிறைவேறியது ஜி.எஸ்.டி.. அப்புறம்?

Sun, 07 Aug 2016

வரும் வாரம் 9ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து சந்தைகளின் போக்கு தீர்மானிக்கப்படும்.

மேலும் சில பகுதிகள்
தமிழகம்
இந்தியா
விவசாயம்
உலகம்
விளையாட்டு
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top