தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

மேலும்


இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி தயார்!

Sat, 10 Jun 2017

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள் - தமிழ் வழியில் படித்தோர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று பிரிவில் தலா ஒரு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக வனத்துறையில் வேலை வாய்ப்பு!

Sat, 03 Jun 2017

இளநிலை வரைவு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசில் வேலை வாய்ப்பு இருக்குதுங்கோ!

Tue, 02 May 2017

பட்டதாரி தகுதிக்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,953 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் (செக்யூரிடி) பதவி தயார்!

Thu, 20 Apr 2017

இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளான தரைப்படை, விமானப்படை, கப்பல்படை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 5 வருட காலத்திற்கு கமிஷண்டு ஆபிசராக பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ- வில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

Mon, 17 Apr 2017

மெட்ரோ ரயிலில் சைட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓரியண்டல் வங்கியில் சிறப்பு நிலை அதிகாரிகள் பணி

Wed, 12 Apr 2017

மொத்தம் 120 இடங்கள் காலியாக உள்ளன.

வேலூர் மாவட்ட நீதித்துறையில் பணி வாய்ப்பு!

Sun, 09 Apr 2017

கணினி ஆப்ரேட்டர், தட்டச்சர், இரவு காவலாளி, முழு நேர பணியாளர் (மசால்ஜி) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி!

Thu, 06 Apr 2017

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயில் சிவில் படித்தவர்களுக்கு வேலை இருக்குது!

Wed, 29 Mar 2017

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் இர்கான். இதில் தற்போது கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், துணை மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பணி தயாராக இருக்கிறது

சவுத் இண்டியன் வங்கியில்  ஐடி புராஜெக்ட் மேலாளர் பணி

Mon, 27 Mar 2017

இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி) முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் சில பகுதிகள்
தமிழகம்
இந்தியா
விவசாயம்
உலகம்
விளையாட்டு
வணிகம்


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top