இந்தத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்) நடக்கும். திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும்


ஆடித் தவசு ; சங்கரன்கோயிலில் கோலாகலம்!

2 weeks ago

சைவ மற்றும் வைணவ மக்களிடையே சிவன், விஷ்ணு ஆகிய இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்ட போது சிவன், விஷ்ணு இருவரும் ஒன்று’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக’ காட்சி கொடுத்தார்.

திருப்பதி ; கோயில் நடை சுமார் 10 மணி நேரம் வரை மூடப்பட உள்ளது.

2 weeks ago

சந்திர கிரகணத்தையொட்டி வரும் 7-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 10 மணி நேரம் வரை மூடப்படப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை கோயில் நடை சாத்தப்பட உள்ளது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

Fri, 07 Jul 2017

அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தொடர்ந்து அம்மன் மற்றும் சாமி தேர்கள் புறப்பாடு அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது..

திருப்பதி லட்டு வேணுமா? - அப்ப ஆதார் அவசியம்?

Mon, 12 Jun 2017

கூடுதல் லட்டு பெற ஆதார் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு இது நடைமுறைக்கு வரும் என தெரியவருகிறது.

வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்!

Wed, 07 Jun 2017

நம் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையதுதான். இவற்றில் வைகாசி மாதத்தினை மாதவ மாதம் என்பர். இம்மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால் பேறுகள் பல பெறலாம்.

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆழித்தேரோட்ட வைபவம் கோலாகலம்!

Mon, 29 May 2017

இக்கோயிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. 

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்!

Wed, 10 May 2017

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைப்பெற்றது!

Sun, 07 May 2017

விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை - கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா; முகூர்த்தக்கால் நடும் விழா 

Wed, 26 Apr 2017

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்!

Tue, 18 Apr 2017

ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தேரோட்டம் நடைபெறும். அப்போது அடியவர்கள் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, அங்க பிரதட்சயண்யம் செய்து வணங்கினால் நல்லது மட்டுமே நடக்கும்

© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top